உள்ளூர் மொழி நுழைவாயில்

சேவைகள்

உத்தியோகப்பூர்வ ஆவணங்களுக்கான தோழில்சார் மொழிபெயர்ப்புச் சேவை

Si-Ta – சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான கணினி மொழிபெயர்ப்பு

மொறட்டுவை பல்கலைக்கழகத்திலுள்ள தேசிய மொழி செயலாக்க மையம் (NLPC), 2018 ஆம் ஆண்டிலிருந்து SiTa மொழிபெயர்ப்பு ஆதரவு முறைமையைத் தயாரித்துச் செயற்படுத்துகிறது, இது சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு ஆவணங்களை மொழிபெயர்க்க உதவுகிறது.

அரசாங்க நிறுவனங்கள் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அனைத்தையும் மூன்று மொழிகளிலும் தயாரிக்க வேண்டும், தற்போது மனித மொழிபெயர்ப்பாளர்களிற்கான பற்றாக்குறை நிலவுகின்றமை தேவையான விகிதத்தில் துல்லியமான மொழிபெயர்ப்புகளை உருவாக்க ஒரு தடையாக உள்ளது. எனவே, இந்த மொழிபெயர்ப்பு முறைமை அரச துறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தயவு செய்து https://sita.uom.lk  இனைப் பார்வையிட்டு ஒரு கணக்கிற்குக் கோரிக்கையிடுங்கள்.

சுபாஸா சிங்கள மொழிக்கான நிகழ்நிலை எழுத்துப்பிழை சரிபார்ப்பு

சுபாஸா சிங்கள மொழிக்கான நிகழ்நிலை(online) எழுத்துப்பிழை சரிபார்ப்பு முறைமையானது ஒரு இலவச நிகழ்நிலைச் செயலியாகும், இது சிங்கள ஒற்றைக் குறிமுறை (Unicode) எழுத்துருக்களில் எழுதப்பட்ட சிங்கள உரைகளை எழுத்துப்பிழை சரிபார்க்கப் பயன்படுகிறது. இது சிங்கள தனியுரிம எழுத்துருக்களுக்கு ஆதரவளிக்காது. வழங்கப்பட்டுள்ள வெற்றிடத்தில் உங்கள் உரையை நகலிடுவதன் மூலம் உங்கள் சிங்கள எழுத்துப்பிழைச் சிக்கல்களைச் சரிசெய்யலாம்.
பார்வையிடுக

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான எழுத்துரு குறியாக்க மாற்றிகள்

இது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிற்கும் தனியுரிம எழுத்துருக்களிலிருந்து யூனிகோடாகவும் மற்றும் நேர்மாறாகவும் குறியாக்க மாற்றத்தை எளிதாக்குகிறது.
இந்தக் கருவி தற்போது டி.எல்-மானெல், எஃப்.எம். அபயா, திபஸ், கபுடா மற்றும் அமலி சிங்கள எழுத்துருக்கள் மற்றும் பாமினி தமிழ் எழுத்துருக்களை ஆதரிக்கிறது.
பார்வையிடுக

சிங்கள மொழிக்கான நிகழ்நிலை விசைப்பலகைகள்

சிங்கள மொழிக்கான இரண்டு நிகழ்நிலை விசைப்பலகைகள் இங்கே: மெய்நிகர் சிங்கள விசைப்பலகை மற்றும் ஒலி விசைப்பலகை. பயநர்கள் சிங்களத்தை மிக எளிதாக தட்டச்சு செய்ய இரண்டு விசைப்பலகைகளும் உதவுகின்றன.

பார்வையிடுக

சுபாஸா சிங்களம்-தமிழ் மொழிபெயர்ப்பாக்கி

முதல் சிங்களம்-தமிழ் மொழிபெயர்ப்பாக்கி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மொழி தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஒரு புதிய பரிசோதனை முடிவாகும்.
பார்வையிடுக

கலைச்சொல் பதங்கள் -அரசகரும மொழிகள் திணைக்களம்


பார்வையிடுக

மும்மொழி அகராதி – அரசகரும மொழிகள் திணைக்களம்


பார்வையிடுக

சிங்கள அகராதி


பார்வையிடுக

ஒற்றைக் குறிமுறை பிளெகோ(Unicode pleco)

ஒற்றைக் குறிமுறை பிளெகோ(Unicode pleco) என்பது சிங்களம்/தமிழ் மொழியில் ஒற்றைக் குறிமுறை அல்லாததிலிருந்து ஒற்றைக் குறிமுறையிற்கு மாற்றுகின்ற உலகளாவிய ஆவணங்கள் மாற்றி ஆகும், இது மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் என்எல்பி(NLP) மையத்தால் ஆரம்பிக்கப்பட்டு டச்சியோன் டெக்னாலஜிஸ் இனால் உருவாக்கப்பட்டதாகும்.
பார்வையிடுக

Tamil POS Tagger

Tamil POS Tagger is a deep learning based POS tagger which is developed using Stanza framework, and trained using 11K POS tagged sentences along with fasttext model of Facebook.

Please Visit

ThamizhiMorph

ThamizhiMorph is a morphological analyser cum generator which is developed using Finite-State Transducer approach. This tool can accept text, either inform of word or sentence, and provide the analysis.

Please Visit

ThamizhiUDp

ThamizhiUDp is a neural-based dependency parser, which provides a complete pipeline for the dependency parsing of the Tamil language text using Universal Dependency formalism.

Please Visit

SinMorphy

SinMorphy A Morphological analyzer for the Sinhala language. The current version of SinMorphy can handle 1.6 million words including nouns, verbs, particles adjectives, and adverbs.

Please Visit

SenCAT

SenCAT stands for Sentiment Categorization. This platform allows you to find sentiment of Sinhala and English texts using novel deep learning models. All you need is to call an API request containing your text string. Our backend will then process the text and give you the sentiment.

Please Visit

SimDocSin

SimDocSin is a cross-lingual document similarity checking tool from the University of Moratuwa. It currently handles Sinhala and English and may be extended for other languages.It may be used to extract parallel data from the web or multilingual corpora for your NLP project.

Please Visit

SinSRL

SinSRL is the first-ever semantic role labeller for the Sinhala language which uses both “Neural Network” and “Annotation Projection” approaches to annotate a given Sinhala Sentence with semantic tags defined in Propbank corpus.

Please Visit

SinSpell

SinSpell is a sinhala spell checker and corrector which identifies writing errors accurately and auto correct evident misspelled words and provides better suggestions for remaining misspell words

Please Visit