உள்ளூர் மொழி நுழைவாயில்

யூனிகோட் எழுத்துருக்கள்

சிங்கள (தீவிர) எழுத்துருக்கள்

பாஷித எழுத்துரு குடும்பம்
பாஷித எழுத்துரு குடும்பம் என்பது இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் (ஐ.சி.டி.ஏ) 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தினீஷா எதிரிவீர அம்மணியினால் விதிகள் அமைக்கப்பட்டு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டது. கிளிஃப்ஸ்(Glyphs) திரு.ஈ.டி. பேமசிறி அவர்களினால் உருவாக்கப்பட்டது. உரிமம் கிரியேட்டிவ் காமன்ஸ் அர்றிவூஸன்ஸ் (Creative Commons Attribution) ஆகும்.
பாஷிதஸ்கிறீன் (BhashitaScreen) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷித ஸான்ஸ் (Bhashitha Sans) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷித-ஸான்ஸ்போல்ட் (Bhashitha-SansBold) இனைப் பதிவிறக்கம் செய்ய
செரிப் (Bhashitha – Serif) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷித – செரிப் போல்ட் (Bhashitha – Serif Bold) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷிதகாம்ப்ளெக்‌ஸ் (BhashitaComplex) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷிதகாம்ப்ளெக்‌ஸ்போல்ட் (BhashitaComplexBold) இனைப் பதிவிறக்கம் செய்ய/a>
பாஷிதகாம்ப்ளெக்ஸ்ஸான்ஸ்(BhashitaComplexSans) இனைப் பதிவிறக்கம் செய்ய
பாஷிதகாம்ப்ளெக்ஸான்ஸ்போல்ட் (BhashitaComplexSansBold) இனைப் பதிவிறக்கம் செய்ய
வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்ய

டினமினயூனிவெப்(DinaminaUniWeb)

டினமினயூனிவெப் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிட்டெட் (ஏ.என்.சி.எல்) இனால் உருவாக்கப்பட்டது.
Download

சரஸவி ஒற்றைக் குறிமுறை

கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரியினால் சரஸவி ஒற்றைக் குறிமுறை எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டது.
Download

மாலிதிவெப் (MalithiWeb)

மாலிதிவெப் ஆனது திரு. புஷ்பானந்த ஏகநாயக்க அவர்களால் வடிவமைக்கப்பட்டது மற்றும் 2004 இல் ஐ.சி.டி.ஏ யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விதிகளை பேராசிரியர் கிஹான் டயஸ் அமைத்தார்.
Download MalithiWeb font

கொடிபோதா

2014 ஆண்டு தேசிய கல்வி ஆணையத்தினால் (என்.இ.சி) எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கற்றுக் கொண்டிருக்கின்ற ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட புத்தகங்களுக்குப் பொருத்தமான சிங்கள எழுத்துருவின் தேவை பற்றி ஐ.சி.டி.ஏ இனைத் தொடர்பு கொண்டது. தி கிளிஃப்ஸ் (The glyphs) திரு ஈ.டி. பேமசிறி மற்றும் தினீஷா எதிரிவீர அம்மணி ஆகியோரால் விதிகள் அமைக்கப்பட்டு எழுத்துரு உருவாக்கப்பட்டது.
Download Hodipotha font

லினக்ஸ் இற்கான LK-LUG
தீரு.அனுராத ரத்னவீர, ஹர்ஷனி தேவதித்யா அம்மணி மற்றும் திரு.ஹ்ருசுலா ஜெயசூரியா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
Download LK-LUG

பகட்டான சிங்கள எழுத்துருக்கள்

இந்த எழுத்துருக்களானது 2009 இல் ஐ.சி.டி.ஏ இனால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்திய பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.

என்வைஎச்(NYH)

என்வைஎச்(NYH) எழுத்துருவானது ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான மேற்குறிப்பிட்ட பயிற்சியின் கீழ் திரு.நிர்மலா ஹண்டபங்கொட அவர்களால் உருவாக்கப்பட்டது.

Download

புஸ்கோலா போத்தா-2010

புஸ்கோலா போத்தா-2010 எழுத்துருவானது ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியின் கீழ் நிர்மாலி கௌசால்யா அம்மணி அவர்களால் உருவாக்கப்பட்டது.

Download

வர்னா

வர்னா எழுத்துருவானது ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியின் கீழ் திரு. வர்னா சோமரத்னா அவர்களால் உருவாக்கப்பட்டது.

Download

வின்னீ

வின்னீ எழுத்துருவானது ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியின் கீழ் திரு. வின்னீ ஹெட்டிகோடா அவர்களால் உருவாக்கப்பட்டது.

Download

வின்னீ1

வின்னீ1 எழுத்துருவானது ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியின் கீழ் திரு. வின்னீ ஹெட்டிகோடா அவர்களால் உருவாக்கப்பட்டது.

Download

எஸ்எஸ்-சுலக்னா

எஸ்எஸ்-சுலக்னா எழுத்துருவை ஐ.சி.டி.ஏ நிதியுதவியுடன் தீக்ஷனாவால் நடாத்தப்பட்ட ஒற்றைக் குறிமுறை இணக்கமான உள்ளூர் மொழி எழுத்துருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியின் கீழ் திரு.சுஷிக்ஷிதா எஸ். டி சில்வா அவர்களால் உருவாக்கப்பட்டது.
Download

பகட்டான தமிழ் எழுத்துருக்கள்

செம்மொழி தொடர்கள்
செம்மொழி தொடரை இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக (ஐ.சி.டி.ஏ) திரு. எஸ். சண்முகராஜா அவர்கள் 2012 இல் உருவாக்கினார்.

செம்மொழி கோமிக் இனைப் பதிவிறக்கம் செய்ய

செம்மொழி பாரனர் இனைப் பதிவிறக்கம் செய்ய

செம்மொழி தென்றல் இனைப் பதிவிறக்கம் செய்ய

செம்மொழி தீனீ இனைப் பதிவிறக்கம் செய்ய

செம்மொழி டைம்ஸ் இனைப் பதிவிறக்கம் செய்ய

செம்மொழி வாகை இனைப் பதிவிறக்கம் செய்ய

தமிழ் (தீவிர) எழுத்துருக்கள்

சிறீதமிழ் எழுத்துரு குடும்பம்
சிறீதமிழ் எழுத்துரு குடும்ப எழுத்துரு விதிமுறைகள் திரு.எஸ்.சண்முகராஜா அவர்களால் அமைக்கப்பட்டது.
Download

கூகுள் எழுத்துருக்கள்

கூகுள் தமிழ் எழுத்துருக்கள்
Catamaran

Hind Madurai

Mukta Malar

Arima Madurai

Pavanam

Baloo Thambi

Coiny

Meera Inimai

Kavivanar

To download Google Fonts, please visit

வெளியீட்டு முறை எழுத்துருக்கள்

வெளியீட்டு முறை எழுத்துருக்கள்
சிங்கள வெளியீட்டு முறை எழுத்துரு ஆட்பாஷிதா ஆனது திரு. எஸ். சண்முகராஜா (ஷான்) அவர்களினால் ஐ.சி.டி.ஏ இற்காக 2014 இல் உருவாக்கப்பட்டது.
ஆட்பாஷிதாநியூ (AdBhashithaNew) இனைப் பதிவிறக்கம் செய்ய
ஆட்சிறிதழிழ் (AdSriTamil) இனைப் பதிவிறக்கம் செய்ய
சிங்கள எழுத்து
பயனர் வழிகாட்டி
காணொளி வழிகாட்டி

Fonts from Mooniak

மூனியாக்கிலிருந்து எழுத்துருக்கள்
அபய லிப்ரே

To download, visit

ஜெமுனு லிப்ரே

To download, visit

பில்கள் பதிவிட வேண்டாம்

To download, visit

யாழ்தேவி

To download, visit
Please visit.

எழுத்துரு நிலைகள்

எஸ்எல்எஸ் 1134 தரநிலைகளில் இருந்து
Download

ஒற்றைக் குறிமுறைத் தரநிலை தொடர்பில் முன்னிலைப்படுத்தல்

2004 ஆம் ஆண்டில், ICTA இல், ஒற்றைக் குறிமுறைத் தரநிலை தொடர்பாக திரு.முத்து நெடுமாறன் அவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டது.
Download